சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினரான, ரஞ்சித் சொய்சா விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான, ரஞ்சித் சொய்சா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொடகவெல பகுதியில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் சொய்சா எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தர விட்டுள்ளது

 

 

 

 

Related posts

தெல்தெனிய கொலை சம்பவம் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

கல்வி அமைச்சு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ வெளிநாடு பறந்தார்