சூடான செய்திகள் 1

ரணில் விக்ரமசிங்க இன்று(16) பிரதமராக பதவியேற்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று(16) பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(16) காலை 10.30 அளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சரவை நியமனம் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் கலந்தாலோசித்ததன் பின்னர், நாளை அல்லது நாளை மறுதினத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

ரயில் எஞ்சின், சொகுசு பெட்டிகள் அடங்கிய தொகுதி கொள்வனவு

துல்ஹஜ் மாத தலைப்பிறை தென்பட்டது – ஜூன் 7 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்

editor

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்