சூடான செய்திகள் 1

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை முன்மொழிவு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவினால் முன்மொழியப்பட்டது.

 

 

 

Related posts

தனியார் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

வானிலையில் சிறிது மாற்றம்

வசீம் தாஜுதீன் கொலை – சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்