சூடான செய்திகள் 1வணிகம்

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை சம்பளம்  1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹாலி-எல – கந்தேகெதர – சாரண்யா தோட்டப் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்டத் தோட்டப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு  ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .

 

Related posts

ஓலு மராவுடன் 11 பேர் கைது

செபரமடு லசித் மாலிங்க பற்றிய சுவாரிசியமான அந்த பத்து விஷயம்

கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் ; 10 பேர் கைது