சூடான செய்திகள் 1

புனித சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 22ஆம் திகதி

(UTV|COLOMBO)-புனித சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதை முன்னிட்டு, பெல்மதுள்ள கல்பொத்தாவெல ஸ்ரீ ரஜமஹா விகாரையில்  மத வழிபாடு நடைபெறவுள்ளதோடு, 21ஆம் திகதி அதிகாலை சிவனொளிபாதமலையில் மற்றுமொரு வழிபாடு நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதற்கமைய, புனித சிவனொளிபாத மலை வரையிலான  மூன்று பெரஹரா நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

 

 

 

 

Related posts

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை…

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்

ஜூலை 03 வரை கோட்டாவை கைது செய்ய தடை