சூடான செய்திகள் 1

11 உறுப்பினர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவிடம் ஒப்படைப்பு

(UTVNEWS|COLOMBO)- ஜமாத் மில்லதே இப்றாஹீம் எனப்படும் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைகள் பிரிவின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த 11 பேரும் கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸ் பயங்கரவாத விசாரணைகள் பிரிவின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

Related posts

UPDATE – நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு

மஹிந்த ராஜபக்ஷக்கு பாரத ரத்னா விருது?

பிதுரங்கல ரஜமஹா விகாரை சம்பவம்-மூவர் கைது