சூடான செய்திகள் 1

11 வயது சிறுமி விஷம் அருந்திய கொடுமை…

(UTV|COLOMBO)-அகுணகொலபெலெஸ்ஸ – கரகஹவல பிரதேசத்தில் 11 வயதுடைய சிறுமி ஒருவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை சிறுமி  அகுணகொலபெலெஸ்ஸ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி விஷம் அருந்தியுள்ளமை விசாரணைகளின் மூலம் அறியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

ஜனாதிபதி தலைமையில் ‘கிராம சக்தி’ மக்கள் இயக்கத்தின் மேல் மாகாண செயற்குழு கூட்டம் இன்று(18)

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று

பியல் நிஷாந்தவிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு