சூடான செய்திகள் 1

7000 சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இன்று நிரந்தர நியமனம்

(UTV|COLOMBO)-சுமார் 7000 சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இன்று(30) நிரந்தர நியமனம் வழங்கப்படுகின்றது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து இந்த நியமனக் கடிதங்களை வழங்குகின்றனர்.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி – பிரதமர் சந்திப்பு

கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து 15 சடலங்கள் மீட்பு

 வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சமூகங்களை மீளக்குடியேற ஜிஹான் ஹமீட்  அழைப்பு