சூடான செய்திகள் 1

பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு

(UTV|COLOMBO)-பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கடந்த வாரங்களில் இதற்காக நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டதாகவும், அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் படி 2891 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்படுகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

அவுஸ்ரேலியா இலங்கை சுற்றுலா பயணத்திற்கென விடுத்திருந்த தடை நீக்கம்

வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

editor

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்