சூடான செய்திகள் 1

இலங்கை மருத்துவ சபைக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை மருத்துவ சபைக்கு எதிரான மனுவை, எதிர்வரும் 07 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(30) தீர்மானித்துள்ளது.

நீதிமன்றத்​தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், சைட்டம் தனியார் வைத்திய வித்தியாலயத்தின் பெண் பட்டதாரியொருவர் தாக்கல் செய்த மனுவே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை [UPDATE]

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு.

editor

தேசிய கடன் மறுசீரமைப்பின் சுமை மக்கள் மீதே- ஹர்ஷ டி சில்வா