சூடான செய்திகள் 1

அமைச்சர்களின் நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை 122 வாக்குகளால் நிறைவேற்றம்

(UTV|COLOMBO)-அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணையானது 122 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அடுத்த பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 05ம் திகதி காலை 10.30 மணிக்கு கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

இன்று மற்றும் நாளை பாடசாலைகளுக்கு பூட்டு

சீகிரியா சுவரோவியங்களைப் பாதுகாப்பதற்கான திட்டம்

“வடிவேல் சுரேஸுக்கு புதிய பதவி வழங்கிய ஜனாதிபதி ரணில்”