சூடான செய்திகள் 1

TNA மற்றும் UNF சந்திப்பிற்காக ஜனாதிபதி நேரம் ஒதுக்கீடு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியினருடன் இடம்பெறவுள்ள சந்திப்புக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இன்று(30) மாலை 06.00 மணிக்கு ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசியக் கூடமைப்பிற்கும் இடையிலான சந்திப்பும், மாலை 07.00 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

லோட்டஸ் சுற்று வட்ட வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

பகிடிவதை செய்த 14 பல்கலை மாணவர்களும் விளக்கமறியலில்