சூடான செய்திகள் 1

அமைச்சர்களின் அரச நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை சமர்பிப்பு

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய பாராளுமன்ற அமர்வின் போது, அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவினால் சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் இந்தப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆமோதித்து வழிமொழிந்தார்.

 

 

 

 

Related posts

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை உரிய முறையில் இடம்பெறும்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

editor