வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லன் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.9 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிகளி தஞ்சமடைந்தனர்.

 

 

 

 

Related posts

எய்ட்ஸ் நோய் – ஒரு வருடத்தில் 140 பேர் பாதிப்பு

தெற்கு அதிவேகநெடுஞ்சாலை வீதிப்போக்குவரத்து வழமைபோல்

Deshapriya wins bronze medal in Asia Para TT championships