சூடான செய்திகள் 1

த.தே.கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு

(UTV|COLOMBO)-தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

கல்முனை விவகாரம் ஹரீஸ் MPயின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை : முஸ்லிம் தலைவர்கள் கல்முனைக்காக குரல் எழுப்புங்கள் – ரஹ்மத் மன்சூர்

அ.இ.ம.காங்கிரசிலிருந்து தான் வெளியேறப்போவதாக கூறுவது கட்டுக்கதை – சிராஸ்

மண்சரிவு அபாயம் -50 குடும்பங்கள் வெளியேற்றம்