சூடான செய்திகள் 1

சபாநாயகர் மற்றும் ஜனாதிபதி இடையே இன்று(29) மாலை சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையே இன்று(29) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(29) காலை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை மற்றும் சபாநாயகரின் பதில் ஆகியவற்றினை கருத்தில் கொண்டே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

கொழும்பு வாழ் மக்களுக்கான ஓர் விசேட செய்தி!!!

இராஜாங்க அமைச்சர்கள் இருவரும், பிரதியமைச்சர்கள் ஆறு பேரும் இன்று சத்தியப்பிரமாணம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் ஓமான் புறப்பாட்டார்

editor