சூடான செய்திகள் 1

வஸீம் தாஜுதீன் கொலையின் சந்தேக நபர்கள் குறித்து நீதவான் விசேட உத்தரவு

(UTV|COLOMBO)-ரகர் வீரர் வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பிலான உண்மையான சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு – மேலதிக நீதிவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

 

Related posts

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது நீதிமன்றம் தீர்ப்பு

யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் வழமைக்கு

சஜித் தலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு