சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிக்க குழு

(UTV|COLOMBO)-பாராளுமன்ற பிரதி சபாநாயகரின் தலைமையில், பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக சபா நாயகர் கரு ஜயசூரிய இன்று(29) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

 

 

 

 

Related posts

24 மணித்தியாலத்தில் 170 பேர் கைது

4 தேரர்களுக்கு பிடியாணை…

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் அடுத்த மாதம் முதல் நடைமுறையில்