சூடான செய்திகள் 1

பாதுகாப்பு சபையின் பிரதானி வெலிகட சிறைச்சாலைக்கு மாற்றம்

(UTV|COLOMBO)-பாதுகாப்பு நிமித்தம் காரணமாக பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இருந்து வெலிகட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

Related posts

ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

கடந்த 03 மாதங்களில் 720 முறைப்பாடுகள்