சூடான செய்திகள் 1

பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகளை இரத்து செய்தல் பிரேரணையின் விவாதம் நாளை…

(UTV|COLOMBO)-பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகளை இரத்து செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை நாளைய தினம்(29) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

Related posts

பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகம்

பயணிகளின் பாதுகாப்புக்கு 210 புதிய அதிகாரிகள்