சூடான செய்திகள் 1

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-ஆதிமலை, உஸ்கொட பகுதியில் யானை தாக்கியதில் 70 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஆதிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Related posts

மணல் அகழ்வுக்கான தடை நீக்கம்…

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

நவீன கையடக்க தொலைபேசி, உபகரணங்களுடன் மூவர் கைது