சூடான செய்திகள் 1

ஹொராவபதான – வாகல்கட பிரதேசத்தில் சிக்கியுள்ள விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-ஹொராவபதான – வாகல்கட பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்படும் நீர்தேக்கம் நிரம்பியதன் காரணமாக மூழ்கியுள்ள பிரதேசத்தில் சிக்கியுள்ள விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிடிக்கப்பட்ட குரங்குகள், மயில்கள் மற்றும் ஊர்வனங்களை வேறு பிரதேசங்களுக்கு கொண்டு செல்வுள்ளதாக வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹொரவபதான வன விலங்கு காரியாலயம் பொலிஸ் பிரிவு ஒன்று இவ்வாறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் விஷேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

“நல்லிணக்க அலைவரிசை” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மீண்டும் துபாய் சென்றார் அலி சப்ரி ரஹீம்