சூடான செய்திகள் 1

அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

(UTV|COLOMBO)-அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதன் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் இன்று பாராளுமன்றத்தில் மிகவும் அமைதியாவும் ஒற்றுமையாகவும் செயற்பட்டமைக்கு அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு

கொழும்பு-கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு

நாளை மறுதினம் சீகிரிய மலைக்குன்று மீதேறி சூரிய உதயத்தை பார்வையிட வாய்ப்பு…