சூடான செய்திகள் 1

அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று(18) பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் மாநாடு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இன்று(18) மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினது தலைவர்களுக்கும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

தெற்காசியவின் சிறந்த சுற்றுலாத் தளமாக காலி

பாதாள உலகத்தினர் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான சட்டதிட்டங்கள்

ஷாந்த சிசிர குமார மீண்டும் விளக்கமறியலில்