சூடான செய்திகள் 1

மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரும் கலந்து கொள்ளப்போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

கொழும்பு பாதுகாப்பு மாநாடு இரண்டாம் நாள் இன்று

மூன்று மாதங்களுக்கு பின்னர் ஆரம்பமான ஸ்ரீலங்கன் விமான சேவை