உள்நாடு

1000 ரூபாவால் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) –  1000 ரூபாவால் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானம்

அதன்படி, நாளை (04) நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் நிறை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் சுமார் 1000 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

அதற்கமைய, புதிய விலையாக 3,743 ரூபாவாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மூன்று மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

ரஞ்சனின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு [RESULT ATTACHED]

“எதிர்காலத்தில் மின்வெட்டு இருக்காது” – கம்மன்பில