உள்நாடு

 10 மணிநேர மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  10 மணிநேர மின்வெட்டு
எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் முதல் நாட்டில் 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அதனால் நாடு செயலிழக்கக் கூடும் என்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன, இன்று (20) தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நாட்டின் நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிடும் என்றும் அதன்பின்னர், நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகள் மூடப்படும் என்பதாலேயே இவ்வாறு மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்யத் தடை – தேர்தல் ஆணைக்குழு

editor

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று