சூடான செய்திகள் 1

10 தினங்களுக்குப் பின்னர் மீட்கப்பட்ட யானை

(UTV|COLOMBO)-கலாவெவ தேசிய பூங்காவில் இருந்து காணாமல் போன நீண்ட தந்தங்களை உடைய யானை ஒன்று, கஹல்ல – பல்லேகெல வனப்பகுதியில் 10 தினங்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறை விசேட அதிரடிப்படையினரும், வனவளத்துறை அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது இந்த யானை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த யானையின் கால் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு காயம் இருந்தது.

கடந்த 18ம் திகதி முதல் இது குறித்த பகுதியில் இருந்து காணாமல் போய் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்குப் பாராட்டு

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது

மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு அமுலுக்கு