சூடான செய்திகள் 1

10 ஆயிரத்திற்கும் அதிக சட்டவிரோத சிகரெட்டுக்கள் பறிமுதல்

(UTV|COLOMBO)-டுபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

10 ஆயிரத்திற்கும் அதிகமான சிகரெட்டுக்கள் இதன் போது பறுமுதல் செய்யப்பட்டுள்ளன்

சந்தேகத்திற்கிடமான ஒருவரைசோதனையிடும் போதே, குறித்த நபரின் பயணப்பொதிகளில் இருந்து சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

 

 

Related posts

வடக்கில், 18,585 குடும்பங்களைச் சேர்ந்த 60,345 பேர் பாதிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளர் இவரா?(photo)

பிரபல இசையமைப்பாளர் கைது