சூடான செய்திகள் 1

10 பேருக்கு சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல்

(UTV|COLOMBO) அர்ஜூன் மஹேந்திரன் உட்பட 10 பேருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் பிணைமுறி விவகாரம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு.

ரணிலுக்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்குமிடையில் சந்திப்பு!

கைவிடப்பட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் வயல் பரப்பு