உள்நாடு

10 ஏக்கர் காணி எரிந்து நாசம்!

(UTV | கொழும்பு) –

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டேடன் தோட்டத்துக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணி தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த நிலப்பரப்பிற்கு யாரவது தீ வைத்திருக்கலாம் என ஹட்டன் ருவன்புர பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தீயானது வனப்பகுதிக்கு அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு பரவியதையடுத்து, ருவன்புர பகுதியில் வசிக்கும் மக்கள் தீயை கட்டுப்படுத்தினர். அத்துடன் இந்த பகுதியில் கடும் வரட்சியான வானிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகளில் வீக்கம்

யூடிவி சார்பில் புனித நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

அடுத்த புதிய கட்சி மஹிந்த தலைமையில் !