மூதூர் ஷாபி நகர் பகுதியைச் சேர்ந்த, 1 வயது 8 மாதங்கள் மதிக்கத்தக்க ஆலிய என்ற பெயருடைய பெண் குழந்தை, நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த துயரச் சம்பவம் இன்று (05) இடம்பெற்றுள்ளது.
தயவு செய்து உங்களிடமும் பிள்ளை இருந்தால், அவதானமாக இருக்கவும்.
-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்
