சூடான செய்திகள் 1

1 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-மன்னார், வங்காலை கடற்பகுதியில் சுமார் ஒரு கோடி 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் இன்று(10) அதிகாலை ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பொதி செய்யப்பட்ட நிலையில் 184 கிலோ 200 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதிகளுடன் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில்

நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ள சடலங்கள்

இன்றும் பல மாகணங்களில் இடியுடன் கூடிய மழை