சூடான செய்திகள் 1

09 இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது

(UTVNEWS|COLOMBO ) – சுமார் 2.8 கிலோ தங்கத்தை கடத்த முற்பட்ட 9 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

டுபாயிலிருந்து வருகை தந்த குறித்த 9 இலங்கையர்களும் 2.8 கிலோ தங்கத்தை சங்கிலிகளாக கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நிகவெரட்டிய வன்முறை சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி விளக்கமறியலில்

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு

whatsapp இல் புதிய வசதி அறிமுகம்