சூடான செய்திகள் 1

08ம் திகதி ஐ.தே.கட்சியின் எதிர்ப்பு போராட்டம்

(UTV|COLOMBO)-நாட்டில் ஜனநாயகத்தில் உருவாக்கக் கோரி நாளை மறுதினம் (08) கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றினை உடனடியாக கூட்டுமாறும், ஜனநாயகத்தினை கட்டியெழுப்புமாறு வலியுறுத்துவது குறித்த எதிர்ப்பு போராட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன விளக்கமறியலில்

ரத்கம இளம் வியாபாரிகள் கொலை-அரசு பொறுப்புக்கூற வேண்டும்

எமில் ரஞ்சன் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில்…