சூடான செய்திகள் 1

06 அலுவலக புகையிரதங்கள் சேவையில்

(UTVNEWS|COLOMBO) – ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் 6 அலுவலக புகையிரதங்கள் இன்று(26) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் : நீதிமன்றிற்கு அறிவித்த சட்டமா அதிபர்

களனிவெளி ரயில் சேவையில் தாமதம்