உள்நாடு

 05 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது

(UTV | கொழும்பு) –  05 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது

இன்று அமுலுக்கு வரும் வகையில் சதொச நிறுவனத்தினால் சில உணவு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

✔ 1kg பெரிய வெங்காயம் 05 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 185 ரூபாவுக்கும்,

✔ 1kg பருப்பு 07 ரூபாய் குறைக்கப்பட்டு, புதிய விலை 378 ரூபாவுக்கும்,

✔ 425g டின் மீன் 10 ரூபாய் குறைக்கப்பட்டு, புதிய விலை 480 ரூபாவுக்கும், .

✔ 1kg மிளகாய் 15 ரூபாய் குறைக்கப்பட்டு, புதிய விலை 1,780 ரூபாவுக்கும்,

✔ 1kg நெத்தலி 50 ரூபாய் குறைக்கப்பட்டு, புதிய விலை 1,100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி இன்று கண்டிக்கு

வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு

ரயில் சேவைகளை மட்டுப்படுத்தக் கோரிக்கை