வகைப்படுத்தப்படாத

04ம் திகதி கொழும்பில் விஷேட போக்குவரத்து திட்டம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் பெப்ரவரி 04ம் திகதி சுதந்திர தினமன்று அதிகாலை 05.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை கொழும்பு நகரத்தில் விஷேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறினார்.

அதேவேளை அன்றைய தினம் காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் இருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான வீதி தற்காலிகமாக மூடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சிரியா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கிய ரஷிய ராணுவ விமானம்

Father and daughter killed in train – motorbike collision in Wadurawa

அமெரிக்க பங்குச் சந்தை சரிவு