உள்நாடு

03 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

(UTV | கொழும்பு) – 03 அத்தியாவசியப்பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் மூன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை இன்று (9) முதல் குறைத்துள்ளது.

இதன்படி,

✔ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் விலை 10 ரூபாவினாலும்,

✔பெரிய வெங்காயத்தின் விலை 16 ரூபாவினாலும்,

✔425 கிராம் ரின் மீன் ஒன்றின் விலை 35 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி,

✔ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் புதிய விலை 215 ரூபாவாகவும்,

✔ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் புதிய விலை 199 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,

✔425 கிராம் ரின் மீன் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தெரிவு செய்யப்பட்ட சில கிளைகள் திறக்கப்படும்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு

சுயாதீன சங்கம் மத்திய வங்கிக்கு முன்னால் ஆர்பாட்டம்