உள்நாடு

ஹோட்டலில் சீன நாட்டவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு

கொம்பனித் தெருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சீன நாட்டவர் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 46 வயதான சீன நாட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்ஒரு தனியார் நிறுவன ஊழியர், குறிப்பிட்ட நிறுவனத்தைச் சேர்ந்த மற்றைய சீனப் பிரஜைகளுடன் இந்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.

Related posts

பின்னவலை யானைகள் சரணாலயத்துக்கு பூட்டு

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

மேலும் 6 மாதங்களுக்கு தடை நீடிப்பு