உள்நாடு

ஹொரணவில் அதி பாதுகாப்பு சிறைச்சாலை

(UTV | கொழும்பு) – சிறைச்சாலையில் உள்ள நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக வெலிகட சிறைச்சாலையை ஹொரண பகுதிக்கு இடமாற்ற தீர்மானித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்திருந்தார்.

பூஸ்ஸ சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்த போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இவ்வாறு இடமாற்றப்படும் சிறைச்சாலை அதி பாதுகாப்பு சிறைச்சாலையாக பிரகடனப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

6 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட 30 வௌிநாட்டவர்கள்!

மத்தியக் கிழக்கின் ஆறு நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தடை நீக்கம்

ஜனாதிபதி- மலேசிய பிரதமருக்கிடையில் சந்திப்பு.