சூடான செய்திகள் 1

ஹேசா விதானகேவை கைது செய்யுமாறு உத்தரவு

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகேவை கைது செய்யுமாறு எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஹேசா விதானகே இரண்டு கோடி ரூபா பெறுமதியான உபகரணங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

ஊடகங்கள் மக்களுக்கு சரியான வழி முறைகளைக் காட்ட வேண்டும்

கடற்படை வீரர்கள் 226 பேருக்கு கொரோனா உறுதி

கஞ்சிபான இம்ரானின் முகவர் ஒருவர் கைது…