உள்நாடு

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்பு

(UTV|கொழும்பு)- கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சுமார் 68 கிலோ கிராம் ஹேரோயின் போதைப்பொருளும் 50 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு இணைந்து காலி கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

SLFP சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு

தியவன்னா ஓயாவில் மிதந்து வந்த சடலம்