சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-ஹெரோயின் போதைப் பொருளுடன் திட்டிமிட்ட குற்றக் குழுவின் உறுப்பினர் ஒருவர் மகரகம வெத மாவத்தைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டிமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் 10 கிராமும் 790 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

 

 

 

 

Related posts

புகையிரத ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பால் 45 ரயில் சேவைகள் இரத்து

காட்டு யானையின் தாக்குதலில் இரண்டு சிறுமிகள் பலி

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ள சந்திப்பு