உள்நாடுபிராந்தியம்ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது November 9, 2025November 9, 2025126 Share0 சீனிகமவில் 6 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.