உள்நாடு

ஹெரோயினுடன் 2 விமானப்படை உத்தியோகத்தர்கள் கைது

(UTV | கொழும்பு)- ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு விமானப்படை உத்தியோகத்தர்கள் மற்றும் பெண் ஒருவர் பாதுக்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 390 கிராம் ​ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 379 ஆக அதிகரிப்பு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

ஏன் போதைப்பொருளை தடுக்க வேண்டும்?