உள்நாடு

தேங்காய்களினுள் ஹெரோயின் – ஐவர் கைது

(UTV | காலி)- தேங்காய்களினுள் மறைத்து வைத்திருந்த நிலையில் ஹெரோயின் போதைபொருளை கொண்டு செல்ல முற்பட்ட 05 பேர் பின்னதுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்டவர்களில் 02 பெண்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 500 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஞானசாரவுக்கு விடுதலையா? கடிதம் தயார்

பேரூந்து சாரதிகள் இன்று முதல் கண்காணிக்கப்படுவர்

இன்றும் மின்வெட்டு