சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-நாட்டின் பல பிரதேசங்களில் ஹெரோயினுடன் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்களிடமிருந்து 14 கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோதரை பிரதேசத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இரு சந்தேக நபர்களும் பதுளை மற்றும் வெலிகடை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 43 வயதுடைய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

இலங்கை மற்றும் பாகிஸ்தான் போட்டி அட்டவணை வெளியானது! (அட்டவணை இணைப்பு)

ஞாயிற்றுக் கிழமை தேவாலயங்களில் தேவ ஆராதனைகள் வேண்டாம்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று(11) முதல் ஏற்பு