சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் நபரொருவர் கைது…

(UTV|COLOMBO)-பொரளை – டீ 20 தோட்டம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை காவற்துறையினர் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் இருந்து 3 கிராம் 20 மி.கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வாக்குறுதியளிக்கப்பட்ட உர மானியத்தையும், 33% மின்சாரக் கட்டணக் குறைப்பையும் அரசாங்கத்தால் வழங்க முடியாதுபோயுள்ளன – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

ரணிலின் 2024 பட்ஜெட் வாக்களிப்பில் முஸ்லிம் MPகளின் நிலைப்பாடு!

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 925 ஆக அதிகரிப்பு