சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் “கடுவலை பபி” கைது…

(UTV|COLOMBO) நிழல் உலக குழுவின் உறுப்பினர் அங்கொடை லொக்காவின் உதவியாளரான கடுவலை பபி என அழைக்கப்படும் நபர் கடுவலை – பிட்டிகலை பகுதியில் வைத்து விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள கடுவலை பபியிடமிருந்து 600 கிராம் ஹெரோயின் மற்றும் ஒரு கிலோகிராம் கஞ்சா ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் உயர்வு!

பசிலின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு